காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் !
Views: 206காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம்…