புதன். மே 21st, 2025

Happy Pongal

Views: 9“Pongal is a celebration of gratitude, reminding us to cherish the gifts of nature.” கதிரவனின் ஒளி போல உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும்!

Happy New Year – 2025

Views: 7“Out with the old, in with the new! May your 2025 be filled with love, laughter, and unforgettable memories.”??? இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Views: 25துணிவோடு துன்பங்களை எதிர்த்துஇனிப்போடு இன்பங்களை சேர்த்துகனிவோடு உறவுகளை வளர்த்துபுதியதோர் மகிழ்ச்சி பொங்கவீடு நிறைய செல்வம் தங்கஇன்பத்தில் வாழ்க்கை திளைக்ககொண்டாடுவோம்தைதிருநாளை!!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 01-01-2024

Views: 31பிறக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் , அன்பையும், மகிழ்ச்சியும் , நோய் இல்லாத வாழ்க்கையும், குறைவிலா செல்வத்தையும், புதிய நம்பிக்கைகளோடும் இந்த ஆண்டு தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பாக மலர வாழ்த்துக்கள். *இனிய ஆங்கில…

அறிவுத்திறனைக் கூடுதல் செய்ய 5 சிறந்த வாழ்க்கை முறை

Views: 74உணவு : ஒரு சுவாரஸ்யமான ஆரோக்கிய , பழங்கள், சுவையான அமிர்தங்கள் போன்ற உணவுகளை உண்ணுங்கள். மனித தொடர்பு : தினமும் உங்களுக்குப் விரும்பும் நண்பர்கள், குடும்பத்தை முன்பாக தொடர்பு கொள்ளுங்கள் அதன் மூலம் மன நிறைவை மேம்படுத்தி அதிகப்படுத்தலாம்.…