ஞாயிறு. ஜூலை 27th, 2025

Tag: Yoga

ஆசனமும் மாற்று ஆசனம்

Views: 701எந்த ஒரு ஆசனமும் செய்த பின் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.அப்போது தான் முழு பலன் கிடைக்கும்..சில முக்கிய ஆசனங்களும் அவற்றுக்கான மாற்று ஆசனங்களும் இப்போது பார்க்கலாம்.. பத்மசனம் …………..சுகாசனம்(சாதாரணமாகஉட்காருதல்) யோகமுத்ரா …………புஜங்காசனம்,மச்சாசனம், பிறையாசனம். பச்சிமோத்தாசனம்…….சக்க்ராசனம்,தனூராசனம். விபரீதகரணி……………..மச்சாசனம்,பிறையாசனம். சர்வாங்காசனம்…………..மச்சாசனம்,பிறையாசனம்,…

பிராணாயாம வகை

Views: 165சீத்காரி – உடல் வெப்பத்தைத் தணிக்கும். பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். சீதளி – உடல் குளிர்ச்சியை உணரச்…

யோகா என்றால் என்ன?

Views: 403உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒரு முகப்படுத்துவதே யோகக் கலை. இதற்கு சங்கமம் என்ற பொருளும் உண்டு. யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். “யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும்…