விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Views: 205வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி…