ஞாயிறு. ஜூலை 27th, 2025

Tag: tamil riddles

விடுகதை

Views: 343இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன? வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன? மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன? அம்மா…

‌விடுகதைக‌ள் – 29Aug17

Views: 214‌விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? எப்போதும் காதருகில் ரகசியம்…

‌விடுகதைக‌ள்

Views: 247 இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? பறந்து செல்லும் ஆனால் பறவையும்…

‌விடுகதைக‌ள்

Views: 455 காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை…

‌விடுகதைக‌ள்

Views: 177 அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன? ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது,…