வி. மே 22nd, 2025

Tag: riddles

‌விடுகதைக‌ள்

Views: 176 ஒரே பெட்டியில் இரண்டு தைலம். அது என்ன? ஆயிரம் தச்சர் கூடி அழகாய் கட்டிய மண்டபம். ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன? மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன் நான் யார்? வீடு இரண்டு, பாதை…

‌விடுகதைக‌ள்

Views: 454 காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன? சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன? பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை…

‌விடுகதைக‌ள்

Views: 177 அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்? பூ‌வி‌ல் ‌பிற‌க்கு‌ம், நா‌வி‌ல் இ‌னி‌க்கு‌ம். அது எ‌ன்ன? ஒ‌ற்றை‌க் கா‌லி‌ல் சுற‌்றுவா‌ன், ஓ‌ய்‌ந்து போனா‌ல் படு‌ப்பா‌ன் அவ‌ன் யா‌ர்? அடிக்கடி தாவுவான் அரசியல்வாதியல்ல அவன் யார்? காக்கைப் போலக் கருப்பானது,…

விடுகதைகள்

Views: 100 இருட்டில் கண்சிமிட்டும், நட்சத்திரம் அல்ல. வண்ண வண்ணப்பூ, ஓடி ஒளியும் பூ, தலையில் சூடாத பூ சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும். சிகப்பு மொச்சைக் கொட்டை, பகட்டும் பட்டுச் சட்டை. பஞ்சு இல்லாமல் நூல் எடுப்பான்.