ஞாயிறு. ஜூலை 27th, 2025

Tag: Quotes

சிந்தனை துளிகள்

Views: 42குரு ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரை க்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார்.…

சிந்தனை துளிகள்

Views: 76தன் மீது விழும் ஒவ்வொரு அடியும், தன்னை சிற்பமாக ஆக்குகிறது என்பது கல்லுக்கு தெரியாது. – லிங்கன். தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். – பாரதியார்.