ராசிக்கு உரிய பீஜ மந்திரங்கள்
Views: 685வணக்கம். இந்த பதிவில் பீஜ மந்திரங்கள் பற்றி இணையத்தில் நான் படித்தது.பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.…