இன்றய தொழில்நுட்ப செய்திகள்
Views: 96பேஸ்புக் தனது புதிய F8 டெவலப்பர் மாநாட்டில் பயனர்கள் தனியுரிமை சமூகத்தின் பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதை கட்டுப்படுத்த புதிய “Clear History” தனியுரிமை கருவி (Privacy tool) விரைவில் பயனர்களுக்கு கிடைக்கச் செய்யும் என்று பேஸ்புக் அறிவிக்கிறது.…