பணம் சார்ந்த பழமொழிகள் / அனுபவ மொழிகள்
Views: 472 தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு. ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு. உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான். பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான். உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற! அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். செல்வம் என்பது…