கோலங்கள் – 1
Views: 461வணக்கம் அன்பர்களே!! எனது முந்திய பதிவு கோலங்கள் தொடர்ச்சி தான் இந்த பதிவு. தமிழ் வீடுகளின் வாசல்களில் செடிகளே இல்லாமல் பூக்கும் பூவாக கோலங்கள் தினந்தோறும் பூக்கின்றன. பழங்காலம் முதல் இது நாள் வரை தமிழர்களின் பண்பாடோடு தொடர்ந்து வருகின்றது…