தெரியுமா
Views: 39இன்று திங்கக்கிழமை பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. என்ற அவ்வையார் அருளிய விநாகயகர் பாடல் மற்றும் இயற்கை அன்னையை…