வி. மே 22nd, 2025

Tag: Health Tips

ஆரோக்கிய வாழ்விற்கு சில குறிப்புகள்

Views: 129 கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும். மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும்.…

குறிப்பு

Views: 33நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து…