திங்கள். ஜூலை 28th, 2025

Tag: Friendship day

உலக நட்பு நாள்

Views: 139இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி. “அழகிய உறவுகள் கிடைப்பது எளிது, அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது”… வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட‍‍்டுமே… உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு…