சந்திர கிரகணம்
Views: 71சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ‘பூர்ண சந்திரகிரகணம்’ இது. இந்தியாவில் மாலை 5.17…