47 வகை நீர்நிலைகள்
Views: 778வணக்கம். அன்பர்களே!! நம்முடைய பழங்காலத் தமிழர் வரலாற்றில் உள்ள 47 வகையான நீர்நிலைகள் பற்றியது. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட நீர் அரண் அருவி – (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது ஆழிக்கிணறு…