ரதசப்தமி – 08-02-2022
Views: 19இந்த உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன். நாம் செய்யும் செயல்கள் மட்டுமல்ல செய்யாத செயல்களும் நமக்குப் பாவங்களையும் புண்ணியங்களையும்…