சமையலறை சோள தோசை ஏப்ரல் 20, 2017 BBAuthor Views: 27தேவையானவை: சோளம் – 500 கிராம், உளுந்து – 100 கிராம், வெந்தயம் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக்…