திங்கள். ஜூலை 28th, 2025

Tag: நவராத்திரி

இன்று-04.10.2019

Views: 20வணக்கம். இன்று 4ம் தேதி அக்டோபர் மாதம்,சஷ்டி திதி,நவராத்திரி 6 ம் நாள், இன்றைய அம்மன் இந்திராணி, அம்மனுக்கு தேங்காய் சாதம் நைவேத்தியம், அம்மனுக்கு உகந்த நிறம் சிகப்பு, நவராத்திரி ராகம் நீலாம்பரி ராகம். நவராத்திரி ஸ்லோகம்:ஓம் கஜத்வஜாயை வித்மஹே…