சூரிய கிரகணம் -26.12.2019
Views: 39காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சூரிய கிரகணத்தை…