திங்கள். ஜூலை 28th, 2025

இன்று -01-01-2021

Views: 12அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2021 ஆம் ஆண்டு ஆரோக்கியம், நிம்மதி,மகிழ்ச்சி,செல்வம், வெற்றியுடன் வாழ என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

இன்று -02-08-2020

Views: 17வணக்கம் இணைய நண்பர்களே. இன்று ஆடி 18ம் நாள். ஆடிப்பெருக்குஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம்…

இன்று -31-07-2020

Views: 13வணக்கம் இணைய நண்பர்கள்! இன்று ஆடி மாதம் 16ம் நாள் வெள்ளிக்கிழமை. வரலட்சுமி விரதம். இன்றைய சிந்தணை அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.

இன்று -05-07-2020

Views: 15வணக்கம் இணையநண்பர்களே! காயங்களோடு சிரிப்பது அத்தனை சுலபமில்லை, அப்படி சிரிக்க கற்று கொண்டப்பின் காயங்கள் அத்தனை பெரியதில்லை. படித்ததில் பிடித்தது.

இன்று 25.04.2020

Views: 33இன்றைய தினம் இரண்டு முக்கிய நிகழ்வுகள். தேசிய டி.என்.ஏ தினம் தேசிய டி.என்.ஏ தினம் 2003 இல் மனித ஜீனோம் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததையும் 1953 ஆம் ஆண்டில் டி.என்.ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் கண்டுபிடித்ததையும் நினைவுகூர்கிறது. 108 வது காங்கிரஸ்…

தமிழ் புத்தாண்டு -14.04.2020

Views: 16வணக்கம் இணைய நண்பர்களே!, இனி வரும் காலங்களிலாவது இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு சேர்ந்து பயணிப்போம் வளரும் தலைமுறைக்கு இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுப்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பங்குனி உத்திரம் – 06.04.2020

Views: 32வணக்கம். நண்பர்களே!! இன்று பங்குனி உத்திரம். நமது சைவ சமயத்தில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம். மகாலட்சுமி இந்நாளில்…