உங்கள் அருகில் இருப்பவர்களை அறிந்து கொள்ளுங்கள்
Views: 23உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்? நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க.…