செயற்கைக்கோளுக்கு மாற்று சோலார் ட்ரோன்!
Views: 23பழையன கழிதலும் புதியன புகுதலும் அறிவியலில் சகஜம். அந்த வகையில் ‘செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக அதன் வேலைகளைவிட அதிக வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்’ என்பது ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. அப்படி என்னதான் புதியதில் உள்ளது? பார்ப்போமா… ஐரோப்பிய…