ஞாயிறு. ஜூலை 27th, 2025

இன்று -01-01-2022

Views: 11அன்புள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளிகள் மற்றும் இப்பிரபஞ்சத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும்நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,உங்களது வாழ்க்கை நிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைவதற்கு எல்லாம் வல்ல இறையாற்றல்…

இன்று – சங்கராஷ்டமி

Views: 12சங்கராஷ்டமியில் (27/12/2021) பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். இன்று ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே…

இன்று – 07-12-2021

Views: 9தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதில்லை..!! தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பதில்லை..!! நமக்கான உயர்ந்த உணர்வு நமது சுயமதிப்பு மட்டுமே.!!

இன்று -10-10-2021

Views: 10வணக்கம்! தேவைப்படும்போது கிடைக்காத எதுவும் தேவை இல்லாத போது கிடைத்தால் அதுவும் தேவை இல்லாததே..!! தேவையானவை தேவையின் போது கிடைக்க வாழ்த்துக்கள்! ஆன்மிக சிந்தணை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும்.…

இன்று -06-10-2021

Views: 12வணக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து…

இன்று – 10-09-2021

Views: 14சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே…! ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்…!

இன்று -08-08-2021

Views: 21வணக்கம். இன்று அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. இன்று கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம்…