ஞாயிறு. ஜூலை 27th, 2025

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – 15-01-2023

Views: 35இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் உங்கள் வாழ்க்கையில் பொங்கும் பொங்கலை போல் இன்பம் செல்வம் நிம்மதி மற்றும் நல்ல உறவுகள் அமைந்திட எனது இனிப்பான வாழ்த்துக்கள்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 01-01-2023

Views: 23அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பஞ்ச பூதங்களின் ஆசியுடன் ஆனந்தமாக வாழ இறைவன் அருள்புரிய எனது பிராத்தனைகள். ???

விவசாயிகள் தினம் – 23-12-2022

Views: 41முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று – 03-08-2022

Views: 17இந்த வருடம் சுபகிருது ஆண்டு 3.8.2022 அன்று புதன் கிழமையில் ஆடிப்பெருக்கு மற்றும் முருகனுக்காக வழிபடும் சஷ்டி விரதமும் அமைந்துள்ளது.