ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: அறிவோம்

அறிவோமா உடல்

Views: 39வணக்கம். இது ஒரு அறிவியல் பதிவு. நாம் எல்லோரும் அறிந்த அல்லது மறந்த நம் உடல் பற்றிய ஓர் தொகுப்பு. மனித உடலில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மூன்று இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஆக்ஸிஜன் (65%), கார்பன் (18.5%) மற்றும்…

நலமுடன் வாழ அறிவோம் மூலிகை – தும்பை

இன்று நம்முடைய வாழ்வில் தெருவோரத்தில் வளர்ந்து இருக்கும் இரண்டு அடி செடியின் பயன்கள் பற்றி பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வு. அந்த செடியின் பெயர் "தும்பை".

இன்று சித்திரை 23ம் நாள்

Views: 110காலை வணக்கம். நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம். இன்று சிலம்பாட்ட தினம். தமிழனின் தற்காப்பு மற்றும் போர் கலைகளின் ஒன்றான சிலம்பாட்டத்தை பாதுகாக்க மற்றும் அடுத்த தலைமுறை நம் சந்ததியினர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.…

அறிவோம் புடலங்காய்

Views: 48தமிழ்நாட்டில் பிரபலமான காய்கறி வகைகளுள் ஒன்று.கல்யாண விருந்து என்றாலே புடலங்காய் கூட்டு இல்லாத பந்தி விருந்தை பார்க்க முடியாது. புடலங்காயில் பல வகைகள் உள்ளது. குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என பல வகையில் மார்க்கெட்டில் விற்கின்றனர்.…

​வேப்பமரத்தின் மகிமைகள்

Views: 330வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை,…

வரகு அரிசி

Views: 152பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. இப்போதும்…

மருதாணி

Views: 53இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர்…

மலர்கள் சூடுவது மற்றும் நன்மைகள்

Views: 455மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை…