இல்லத்தரசிகளுக்கு இப்படி ஒரு பிரச்னையா?
Views: 22அவ வீட்டுலதான இருக்கா… அவளுக்கு என்ன பிரச்னைகள் இருக்கப்போகுது என்பதுதான் இல்லத்தரசிகளை பற்றிய பொதுவான அபிப்ராயம். ஆனால் அவர்களும் மனுஷிகளே… வீட்டில் இருப்பதாலேயே அவர்களின் உணர்வுகளும், மனப்பிரச்னைகளுக்கும் மருந்திட வேண்டியது நாம்தான் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்னைகள்…