சிந்தனை துளிகள்
Views: 42குரு ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரை க்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார்.…