ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: Tips

குறிப்பு

Views: 33நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து…

சிந்தனை துளிகள்

Views: 153பணம் எப்போது உறவாக இராது. உறவு தான் எப்போது பணமாக நிற்கும். வாழ்க்கை இயற்கை அளிக்கும் செல்வம், ஆனால் நல்ல வாழ்க்கை அறிவு அளிக்கும் செல்வம். எருதைப் போல் பொறுமையாக இரு. சிங்கத்தைப் போல் தைரியமாக இரு. தேனீயைப் போல…

கோடை வெயிலை சமாளிக்க

Views: 128கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்……

யூகலிப்டஸ் எண்ணெய்

Views: 121ஊட்டிக்குப் போய்வருகிற பெரும்பாலானவர்கள் பையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பொருள் யூகலிப்டஸ் எண்ணெய் . நாசியைத் துளைக்கும் இதன் நறுமணம் காரணமாக, ஒரு சொட்டை முகர்ந்து பார்த்தாலே நமக்குப் புத்துணர்வு கிடைத்துவிடும் உணர்வு தோன்றிவிடும். தலைவலி மருந்தாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த…

பக்தி

Views: 14சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகி விடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகி விடும்.! பக்தியில் வீடு…

சாப்பாட்டு தத்துவம்

Views: 80தோல்வி என்பது பெருங்காயம் போல… தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும் ! ஒரு குக்கரைப் போல இருங்கள்…. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்! லட்சியமும் முட்டையும் ஒன்று …. தவற விட்டால்…

மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்

Views: 118மகிழ்ச்சி மற்றும் தனிமனிதப் பரிபூரண நிலை (Personal Fulfillment) என்ற இரண்டும் சரியான விஷயங்களைச் செய்வதனாலேயே ஏற்படுகிறது. உலகத்தைப் புரிந்து கொள்கிறேன் என்று நினைக்காமல், என் பாதையை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என்று செயல்படுவதும், தார்மீக ரீதியான முன்னேற்றங்களைத் தொடர்ந்து…

10 கட்டளைகள்

Views: 12நாம் நினைவில் கொள்ள வேண்டிய சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!! இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.…