ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: விடுகதைகள்

கணிதப் புதிர்கள்

Views: 177 இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது…

விடுகதைகள்

Views: 101 இருட்டில் கண்சிமிட்டும், நட்சத்திரம் அல்ல. வண்ண வண்ணப்பூ, ஓடி ஒளியும் பூ, தலையில் சூடாத பூ சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும். சிகப்பு மொச்சைக் கொட்டை, பகட்டும் பட்டுச் சட்டை. பஞ்சு இல்லாமல் நூல் எடுப்பான்.

விடுகதைகள்

Views: 262 கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன? இறக்கையை விட மென்மையானது. ஆனால் உலகின் பலமிக்க மனிதரும் சில நிமிடங்கள் பிடித்து வைத்து இருக்க முடியாது அது என்ன? கைகள் இருக்கும் ஆனால் தட்ட முடியாது அது…