திங்கள். அக் 13th, 2025

Category: Quotes

சிந்தனை துளிகள்

Views: 78தன் மீது விழும் ஒவ்வொரு அடியும், தன்னை சிற்பமாக ஆக்குகிறது என்பது கல்லுக்கு தெரியாது. – லிங்கன். தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். – பாரதியார்.

அற்புதமான வரிகள்

Views: 66அற்புதமான வரிகள் தானாக உயரும் வயது!! விடாமல் துரத்தும் காலம்!! தடுக்க முடியாதது நேரம்!! கடக்கத் துடிக்கும் இளமை!! காலைத் தடுக்கும் சமூகம்!! தொடவேண்டியவை இலக்கு!! இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை!! படித்ததில் பிடித்தது