பொன்மொழிகள்
Views: 250 தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்: தேவைகள் பூர்த்தியாக ஆசை கொண்டால், வாழ்க்கை இன்பமாகும். ஆசைகள் பூர்த்தியாக தேவைகள் கொண்டால், வாழ்க்கை துன்பமாகும். காதைத் திறந்து கேள் அது மற்றவர் அனுபவம், கண்ணைத் திறந்து பார் அது உனக்கு அனுபவம்…