ரயில் பயணிகளின் புதிய ஆப்
Views: 31ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெறமுடியும். இந்த ஆப் வடிவமைப்பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. ஏப்ரல் மாதம்…