திருவெண்பா – மழை வேண்டல் பாடல்
Views: 103மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பா – மழை வேண்டல் பாடல் பாடல் எண் : 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்…