ஐந்தின் தத்துவம்
Views: 172வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய – தூல பஞ்சாட்சரம் சிவாயநம –…