காலை வணக்கம் – இன்று 25பங்குனி
Views: 60அன்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள். “போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்” −ஔவை “இப்பிறவியில் அடுத்தவரைக் குறைகூறி இன்பம் காண்பவன்,மறுபிறவியில் மீளமுடியாத வறுமையில் வாழ்வான்” உடல்நல குறிப்பு ஆப்பிள் மூலம் உடலை சுத்தபடுத்துவது பற்றி : ஒவ்வொருவரும் உடலை…