ஞாயிறு. ஜூலை 27th, 2025

Category: Common

இன்று -02-01-2021

Views: 5இன்றைய சிந்தனை வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதிவிட முடியும்..! வாழ்க்கையை பிழையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது..! இனிய காலை வணக்கம்..! சமையல் டிப்ஸ்: அடுப்பில் பால் வைத்தாலும் சரி, சாதம் வைத்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி, பொங்க விடாமல் நம்மில் பலபேர்…

இன்று -01-01-2021

Views: 12அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2021 ஆம் ஆண்டு ஆரோக்கியம், நிம்மதி,மகிழ்ச்சி,செல்வம், வெற்றியுடன் வாழ என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

இன்று -31-07-2020

Views: 13வணக்கம் இணைய நண்பர்கள்! இன்று ஆடி மாதம் 16ம் நாள் வெள்ளிக்கிழமை. வரலட்சுமி விரதம். இன்றைய சிந்தணை அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.

இன்று -05-07-2020

Views: 15வணக்கம் இணையநண்பர்களே! காயங்களோடு சிரிப்பது அத்தனை சுலபமில்லை, அப்படி சிரிக்க கற்று கொண்டப்பின் காயங்கள் அத்தனை பெரியதில்லை. படித்ததில் பிடித்தது.

தமிழ் புத்தாண்டு -14.04.2020

Views: 16வணக்கம் இணைய நண்பர்களே!, இனி வரும் காலங்களிலாவது இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு சேர்ந்து பயணிப்போம் வளரும் தலைமுறைக்கு இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுப்போம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.