இன்று -14-01-2022
Views: 12பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்
- Personal Blog
Views: 12பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்
Views: 11அன்புள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளிகள் மற்றும் இப்பிரபஞ்சத்தில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேலும்நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும்,உங்களது வாழ்க்கை நிலை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைவதற்கு எல்லாம் வல்ல இறையாற்றல்…
Views: 9தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதில்லை..!! தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பதில்லை..!! நமக்கான உயர்ந்த உணர்வு நமது சுயமதிப்பு மட்டுமே.!!
Views: 15உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ???
Views: 10வணக்கம்! தேவைப்படும்போது கிடைக்காத எதுவும் தேவை இல்லாத போது கிடைத்தால் அதுவும் தேவை இல்லாததே..!! தேவையானவை தேவையின் போது கிடைக்க வாழ்த்துக்கள்! ஆன்மிக சிந்தணை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிக்க வேண்டும். சுத்தமாக குளித்து விட வேண்டும்.…
Views: 18இன்றைய சிந்தனை.உங்களுடைய நேரம் நன்றாக இருந்தால் ….உங்கள் தவறுகள் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்படும்……!!!! உங்கள் நேரம் கெட்டதாக இருந்தால்…..உங்கள் நகைச்சுவையும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படும்…..!!!! காலை வணக்கம்?
Views: 19அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள். ??
Views: 15கொஞ்ச காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் சந்தோஷத்தை நம்பி அதிக தூரம் பிரயாணம் செய்ய கூடாது. இது நம்மை புத்தி இழக்க அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். மனம் சொல்வதை கேட்டு நம் இஷ்டப்படி…