Views: 41
“Once you replace negative thoughts with positive ones, you’ll start having positive results.”“Brave concept is “Do or Die”Practical concept is “Do before you Die”Winner’s concept is “Don’t Die, until you Do it”.”
யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் !
ஏனெனில் அதில் வெற்றி பெற்றால் ஒரு எதிரியைப் பெறுவீர்கள் !
தோல்வியுற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள் !