Views: 101
- இருட்டில் கண்சிமிட்டும், நட்சத்திரம் அல்ல.
- வண்ண வண்ணப்பூ, ஓடி ஒளியும் பூ, தலையில் சூடாத பூ
- சிறகு மடக்காமல், சின்ன விழி மூடாமல் பறக்கும்.
- சிகப்பு மொச்சைக் கொட்டை, பகட்டும் பட்டுச் சட்டை.
- பஞ்சு இல்லாமல் நூல் எடுப்பான்.
- Personal Blog
Views: 101
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
விடுகதை விடைகள்
1 மின்மினி பூச்சி
2 பட்டாம்பூச்சி
3 தட்டான்
4 பட்டு பூச்சி
5 சிலந்தி