Views: 448
மந்திரங்கள் முந்தய பதிவின் தொடர்ச்சி
மஹா சுதர்சன மந்திரம்
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை – கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
MAHA SUDARSHANA MANTRA
Om Kleem Krishnaya Hreem Srim Govindaya Srim Gopee
Jana Vallabhaya Om Paraya Param Purushaya Paramatmane
Mamapara Karma Mantra Tantra Yantra Oushadha asthra
Shastra Vaada Pradivadhani Samhara Samhara
Mruthyor Mochaya Mochaya Om Maha Sudarshanaya
Deepthre Jwala Pareevruthaya Sarva dishobhanaraya
Hum Phad Para Brahmane Swaaha
ஹயக்ரீவர் மூல மந்திரம்
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய
HAYAGREEVA MOOLA MANTRA
Udhgeetha Pranavodhgeetha
Sarva Vaaghesreswara
Sarva Vedha Maya Chindhya
Sarvam Bodhaya Bodhaya
DHANVANTRI MANTRA
Om namo bhagavathe
vaasudevaaya Dhanvanthrayae
amrutha kalasa hasthaaya
sarvaamaya vinaasanaaya
trailogya naadhaaya
sree mahaa vishnavae nama
தன்வந்திரி மந்திரம் (FOR HEALTH,PROSPERITY)
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம