Views: 15
கொஞ்ச காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் சந்தோஷத்தை நம்பி அதிக தூரம் பிரயாணம் செய்ய கூடாது. இது நம்மை புத்தி இழக்க அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். மனம் சொல்வதை கேட்டு நம் இஷ்டப்படி ஆடினால் நமக்கு துன்பம் வருவது தான் மிச்சம். ஆனால் புத்தி தவறு என்று ஒரு விஷயத்தை கூறும் பொழுது அதன் சொல்படி கேட்டு நடந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும்.
?இந்த நாள் இனியநாளாக அமைய வாழ்த்துக்கள் ?