Views: 21
செயற்கை மழை பொழியவைக்கத் தேவைப்படும் வேதிப் பொருள் – சில்வர் அயோடைடு
சூரியன் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனது.
தக்காளிக்கு சிவப்பு நிறத்தை தரும் வேதிப்பொருள் – லைக்கோபீன்.
கண்ணீர்ப்புகை குண்டு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் – பென்சைல் குளோரைடு.
விமானங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகத்தின் பெயர் – டியூராலுமின்.