Views: 128
வணக்கம்! சில பணி காரணமாக நீண்ட நாட்களாக எழுத இயலவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இன்றைய சிந்தனைக்கு:
வாழ்க்கையும், நேரமும் உலகின் சிறந்த ஆசிரியர்கள்..
வாழ்க்கை நேரத்தோட மதிப்பை சொல்லித்தருகிறது
நேரம் வாழ்க்கையோட மதிப்பை சொல்லித்தருகிறது.
கடிகாரம்
காத்திருக்கும்போது மெதுவாக நகரும்
தாமதமாகும்போது வேகமாக நகரும்
சோகத்தில் நகராது
மகிழ்ச்சியில் போவது தெரியாது
இன்று(13-June-2018) : ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 30ம் தேதி,ரம்ஜான் 28ம் தேதி புதன்கிழமை,தேய்பிறை,அமாவாசை திதி இரவு 2.12 வரை;
அதன்பின் பிரதமை திதி,ரோகிணி நட்சத்திரம் மாலை 5.18 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் – விசாகம்,அனுஷம்.