Views: 27
உலக பாரம்பரியம் தினம் – ஒவ்வொரு மனிதனும் தனது பாரிம்பரியம் மற்றும் தனது பரம்பரை குறித்த தவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவேண்டும். இன்று உலகம் முழுதும் அதை உணர்த்தும் விதமாக மேலும் அதை பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை பற்றி எனது முந்திய பதிவுக்கு செல்ல உலக பாரம்பரியம் தினம்
அக்ஷ்ய திருதியை – எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க.