Views: 44
உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இட்லி குழந்தை முதல் பெரியர்வர்கள் வரை ஆரோக்கியமான உணவு. அதை பெருமை படுத்தும்விதமாக இன்று 30 மார்ச் உலக இட்லி தினம் கொண்டாடபடுகிறது
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. ஆவியில் வேக வைத்து உணவு தயாரிக்கும் முறை தமிழர்களிடம் இருந்துதான் மற்றவர்களுக்குப் பரவியதாக அறிய முடிகிறது