இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Views: 25துணிவோடு துன்பங்களை எதிர்த்துஇனிப்போடு இன்பங்களை சேர்த்துகனிவோடு உறவுகளை வளர்த்துபுதியதோர் மகிழ்ச்சி பொங்கவீடு நிறைய செல்வம் தங்கஇன்பத்தில் வாழ்க்கை திளைக்ககொண்டாடுவோம்தைதிருநாளை!!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!