திங்கள். ஜூலை 28th, 2025

Views: 41

முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை இந்தியில் `கிசான் திவாஸ்’ என்று அழைக்கிறார்கள். விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.