தை வெள்ளி -31.01.2020
Views: 48வணக்கம் அன்பு இணையதள நண்பர்களே. இன்று வெள்ளிகிழமை சஷ்டி விரதம்.
- Personal Blog
Views: 48வணக்கம் அன்பு இணையதள நண்பர்களே. இன்று வெள்ளிகிழமை சஷ்டி விரதம்.
Views: 43வணக்கம். இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம். மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்றும் மகா ஆத்மா. காந்தியின் பொன்மொழிகளில் சிலவற்றை இங்கு உங்களின் நினைவுக்கு "தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது." "சுய கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்."…
Views: 41வணக்கம். இணையத்தள அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Views: 22வணக்கம். இன்று வைகுண்ட ஏகாதேசி. கோவிந்தா ! நாமோ நாராயணா! வைகுண்ட வாசா வெங்கட்ராமனா! வாழ்க வளமுடன்! நலமுடன்!
Views: 111வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் புதிய எண்ணங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும். நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ…