Views: 17
வணக்கம். இன்று ஐப்பசி 18 ம் நாள், சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் திங்கக்கிழமை .
இன்றைய சிந்தனை
“துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…”
இன்றைய கவிதை
முறியாத சோம்பலை
உடைத்தெறிந்து விட்டு
விண்ணை எட்டும்
நம்பிக்கை பலமேற்றி
சாதிக்கும் முயற்சியை
பார்வையில் நிறுத்தி
உலகை வலம் வரும்
அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள்
இனிய நாளாக வாழ்த்துக்கள்